DEO Promotion Additional List Reg - மாவட்டக்கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு கூடுதல் பட்டியல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 28, 2022

DEO Promotion Additional List Reg - மாவட்டக்கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு கூடுதல் பட்டியல்

மாவட்டக்கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு கூடுதல் பட்டியல்

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2022-2023 - ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல் - அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கூடுதலாக கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

DEO Promotion Additional List Reg - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.