நவ.1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 27, 2022

நவ.1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நவ.1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

குமரி மாவட்டத்துக்கு நவம்பர் 1-ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கன்னியாகுமாரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈடுசெய்ய நவம்பர் 12-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.