முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு 01.03.2021 அன்றைய நிலையில் தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர் /பட்டதாரி காப்பாளர் /காப்பாளினி ஆகியோருக்கு கலந்தாய்வு மூலம் தற்காலிக முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவது - கூகுள் சந்திப்பில் (Google Meet) வழியாக 28.10.2022 அன்று பிற்பகல் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அறிவுறுத்துவது - தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 26, 2022

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு 01.03.2021 அன்றைய நிலையில் தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர் /பட்டதாரி காப்பாளர் /காப்பாளினி ஆகியோருக்கு கலந்தாய்வு மூலம் தற்காலிக முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவது - கூகுள் சந்திப்பில் (Google Meet) வழியாக 28.10.2022 அன்று பிற்பகல் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அறிவுறுத்துவது - தொடர்பாக

ஆசிரியர் பணியமைப்பு - கல்வி- பள்ளிகள் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு 01.03.2021 அன்றைய நிலையில் தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர் /பட்டதாரி காப்பாளர் /காப்பாளினி ஆகியோருக்கு கலந்தாய்வு மூலம் தற்காலிக முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவது - கூகுள் சந்திப்பில் (Google Meet) வழியாக 28.10.2022 அன்று பிற்பகல் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அறிவுறுத்துவது - தொடர்பாக.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.