EMIS - Attention Principals - EMIS - தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 27, 2022

EMIS - Attention Principals - EMIS - தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...

EMIS - தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...

அனைவருக்கும் வணக்கம். தற்போது EMIS வலைதளத்தில் (Sanctioned post module enabled in school login) Sanctioned post module செயல்பாட்டில் உள்ளது. தலைமையாசிரியர்கள் பள்ளியில் மொத்தப் பணியிடம், பணியிடத்தின் ஆணை மற்றும் நாள், Filled or vacant என பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.