மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி ராமதாஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 26, 2022

மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது

- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் - Two teachers fired for reprimanding student Shocking - Anbumani Ramadoss

மாணவனை கண்டித்ததற்காக 4 ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss has insisted that the 2 teachers who were dismissed for reprimanding the student should be reinstated immediately. Anbumani Ramadoss said that the transfer of 2 teachers should be cancelled. Anbumani Ramadoss has requested that it should be made compulsory to teach morals to the students.

மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனே பணியில் சேர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் 2 ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களுக்கு அறநெறிகள் கற்றுத்தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.