Online Application Registration for B.Ed Course - Directorate of College Education Notification! - B.Ed படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு - கல்லூரிகல்வி இயக்ககம் அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 23, 2022

Online Application Registration for B.Ed Course - Directorate of College Education Notification! - B.Ed படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு - கல்லூரிகல்வி இயக்ககம் அறிவிப்பு!

Online Application Registration for B.Ed Course - Directorate of College Education Notification! - B.Ed படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு - கல்லூரிகல்வி இயக்ககம் அறிவிப்பு!

B.Ed படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடக்கம்: கல்லூரிகல்வி இயக்ககம் அறிவிப்பு!

பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடங்க உள்ளது. tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் 3-ம் தேதி வரை B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அக் 6-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக் 10-ல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.