'Plus 1 public examinations will not be cancelled; The school education department has announced that it will be conducted as always.
Recently, the school education department officials discussed that the plus 1 general examination score is not important and the examination may be cancelled. There were different views on this from the government side and among the teachers. Accordingly, 'Plus 1 general examination will not be cancelled; School Education Minister Mahesh has announced that the examination will be conducted as usual.
The Independence Day function was held yesterday at the head office of Bharat Sarana-Saraniyar Movement in Chennai. In this, Minister Mahesh participated and hoisted the national flag.
Then he said, "Plus 1 public examination will not be cancelled; It will be conducted as usual. The work of repairing the buildings of Tamil Nadu government schools will start soon, he said. Sarana-Saranier Operation Commissioner Ilangovan, School Education Commissioner Nandakumar and Director Kannappan participated in the ceremony.
'பிளஸ் 1 பொது தேர்வுகள் ரத்து செய்யப்படாது; எப்போதும் போல் நடத்தப்படும்' என, பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இல்லாததால், அந்த தேர்வை ரத்து செய்து விடலாம் என, சமீபத்தில் பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். இதற்கு அரசு தரப்பிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் மாற்று கருத்துகள் எழுந்தன. இதையடுத்து, 'பிளஸ் 1 பொது தேர்வு ரத்து செய்யப்படாது; வழக்கம்போல் தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று சுதந்திர தின விழா நடந்தது. இதில், அமைச்சர் மகேஷ் பங்கேற்று, தேசிய கொடியேற்றி வைத்தார்.
பின் அவர் கூறுகையில், ''பிளஸ் 1 பொது தேர்வு ரத்து செய்யப்படாது; வழக்கம்போல் நடத்தப்படும். தமிழக அரசு பள்ளிகளின் கட்டடங்களை சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்,'' என்றார்.விழாவில், சாரண - சாரணியர் இயக்க கமிஷனர் இளங்கோவன், பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார், இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.