3 ஆண்டுகள் சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 4, 2022

3 ஆண்டுகள் சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

3 ஆண்டுகள் சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் வரும் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

3 ஆண்டுகால LLB படிப்பில் சேர நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை tndalu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.