பெங்களூரில் ஆக.26-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் அரசு ஆா்.சி.கல்லூரி, மாவட்ட வேலைவாய்ப்பு மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் பெங்களுரு, ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள அரசு ஆா்.சி.கல்லூரி வளாகத்தில் ஆக.26-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணிவரை வேலைவாய்ப்புமுகாம் நடத்தப்படுகிறது.
இந்தமுகாமில் தகவல்தொழில்நுட்பம், தகவல்தொழில்நுட்பம்சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் துறைகளைச் சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. வேலைவாய்ப்பு முகாமில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளலாம். புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம். வேலை தேடி வருவோா் தன்விவரக் குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களைக் கொண்டுவர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: 9986299159, 9964907444, 9448061225 என்று கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.