10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 22, 2022

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு

dge.tn.gov.in இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

மறுகூட்டலுக்கு வரும் 25 & 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.