CBSE தேர்வு முடிவுகள் - நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு UGC அதிரடி உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 13, 2022

CBSE தேர்வு முடிவுகள் - நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு UGC அதிரடி உத்தரவு!

CBSE தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது: யுஜிசி

CBSE மாணவர்களுக்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும்.

CBSE தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே, மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு UGC உத்தரவு

Admission of students in HEls on cBSE Result declaration

Respected Madam/Sir,

As you are aware, the CBSE conducted Board Examination in two terms i.e term-l and term-ll to nullify the impact of COVID. The performance of term-l has already been communicated to the schools. The evaluation of term-ll is going on and process of result preparation will start. The final result will be declared by combining the weightage based on the performance of both the terms.

The entire process will take about a month period for the declaration of the result.

It has come to the notice that some universities have started registration in under graduate courses for the session (2022-2023) ln this scenario, the students from CBSE will be deprived of admission in the under graduate courses if the last date is fixed by the universities prior to CBSE result declaration.

It is therefore, requested that all the higher educational institutions may fix the last date of their under graduate admission process after declaration of iesult of class Xll by CBSE so as to provide sufficient time to such students for admission in under graduate courses

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.