41 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, முன்னர் வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகமே தொடர்ந்து வழங்கிட கல்லூரிக்கல்வி இயக்ககம் ஆணை
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, முன்னர் வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகமே தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.