"38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி" - அண்ணா பல்கலைக் கழகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 6, 2022

"38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி" - அண்ணா பல்கலைக் கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய நிலையில் தேர்வுகளில் மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

"38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி"

பொறியியல் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி

- அண்ணா பல்கலைக் கழகம்

Engineering மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள்

38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி

62% மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தோல்வி

2021 நவம்பர்-டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு தாமதமாக கடந்த மார்ச் - ஏப்ரலில் நடைபெற்றது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.