பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (நா.ந.ப) செயல்முறைகள்- நாள்.08.07.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 8, 2022

பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (நா.ந.ப) செயல்முறைகள்- நாள்.08.07.2022

பள்ளிக்கல்வி - விளையாட்டு போட்டிகள் 2022-23ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டுப்போட்டிகளை குறுவட்டம் முதல் மாநில அளவிலான போட்டிகள் வரை பல்வேறு நிலைகளில் நடத்திடல் - உத்தேச செயல் திட்ட அட்டவணைப்படி நடைமுறைப்படுத்துதல் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.