தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு - நாளை 'ரிசல்ட்' வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 1, 2022

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு - நாளை 'ரிசல்ட்' வெளியீடு

The results of the state business exam, including typing and shorthand, are due to be announced tomorrow.

The Commerce General Examinations were conducted in February and March last year for the students of the Typewriting and Shorthand Training Centers approved by the Department of Higher Education, Tamil Nadu. .in will be published tomorrow on the website.

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு

தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட, அரசு வணிகவியல் தேர்வு முடிவுகள், நாளை அறிவிக்கப்பட உள்ளன.

தமிழக உயர்கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்ற, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி மையங்களில் படிப்போருக்கு, கடந்த பிப்ரவரி, மார்ச்சில், வணிகவியல் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. 'ரிசல்ட்' வெளியீடு

இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாராகி உள்ளது.இந்நிலையில், வணிகவியல் தேர்வு முடிவுகள், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின், www.tndte.gov.inஎன்ற இணையதளத்தில் நாளை வெளியாகின்றன.

தேர்வு எழுதியவர்கள், தங்கள் வணிகவியல் பயிற்சி மையங்களிலும் தெரிந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.