25 ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 20, 2022

25 ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!!

இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக வருகின்ற 25 ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த இருப்பதாக தகவல் - அன்றைய தினம் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.