12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 30, 2022

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள்

+2 வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.