ஆண்டின் முதல் சூரிய கிரஹணம்
The first solar eclipse of the year will take place on the 30th.
Partial solar eclipse occurs at midnight and cannot be seen in India.
It starts at 12:15 am on the 30th Indian time and lasts till 4:08 am the next morning.
This is a partial solar eclipse. The event is not known in India as it takes place at midnight.
This eclipse can be seen in Antarctica, the Atlantic, the Pacific Ocean, and the southwestern part of South America.
The second solar eclipse of the year occurs on Oct. 25. That, too, is a partial solar eclipse; Not known in India
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், வரும் 30ம் தேதி நடக்கிறது.
பகுதி சூரிய கிரஹணம் நள்ளிரவில் நடப்பதால், இந்தியாவில் பார்க்க முடியாது.
இந்திய நேரப்படி, 30ம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி, மறுநாள் அதிகாலை, 4:08 மணி வரை நீடிக்கும்.
இது, பகுதிநேர சூரிய கிரஹணம். நள்ளிரவில் இந்நிகழ்வு நடப்பதால் இந்தியாவில் தெரியாது.
அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளிலும், இந்த சூரிய கிரஹணத்தை பார்க்க முடியும்.
இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரஹணம் அக்., 25ல் நிகழ்கிறது. அதுவும், பகுதி சூரிய கிரஹணமே; இந்தியாவில் தெரியாது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.