மலைசுழற்சி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 7, 2022

மலைசுழற்சி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது!

மலை சுழற்சி வழக்கு இன்று விசாரணைக்கு மாண்புமிகு நீதிபதி D.KRISHNAKUMAR அவர்கள் அமர்வில் பட்டியல் 2ல் 26 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்து முடிவு அறிவிக்கப்படும்.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.