கொரோனா கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நீக்கம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 3, 2022

கொரோனா கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நீக்கம்!

* It is not necessary to follow government guidelines regarding corona.

* Vaccination, mask, and individual interval should be followed on a voluntary basis.

* Order of the Health Department to withdraw the restrictions in the Tamil Nadu Public Health Department Act.

* The Department of Public Welfare has withdrawn the order making corona vaccination compulsory for all in Tamil Nadu. *கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை.

*தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.

*தமிழக பொது சுகாதார துறை சட்டத்தில் கட்டுப்பாடுகளை திரும்ப பெற்று சுகாதாரத்துறை உத்தரவு.

*தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது மக்கள் நல்வாழ்வுத் துறை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.