அங்கன்வாடி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 6 வயது மாணவன் காயம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 1, 2022

அங்கன்வாடி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 6 வயது மாணவன் காயம்

திருத்தணியில் அங்கன்வாடி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 6 வயது மாணவன் படுகாயமடைந்துள்ளார். பூனி மாங்காடு காலனியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மற்றொரு மாணவனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தலையில் காயமடைந்த மாணவன் விமல்ராஜுக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

A 6-year-old student was seriously injured when the roof of an Anganwadi school collapsed in Thiruthani. Another student was slightly injured when the roof of an Anganwadi school in Pooni Mankadu Colony collapsed. Wimalraj, a student with head injuries, is being treated at the Thiruthani Government Hospital.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.