School Rain Holiday Today (Oct 23): கொட்டித் தீர்க்கும் கனமழை! இன்று விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அதிரடி விடுமுறை!
திருவண்ணாமலையில் பள்ளிகளை தொடர்ந்து தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி & காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
கனமழை காரணமாக புதுச்சேரி & காரைக்கால் இன்று (23.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
School Holiday Update: விடிய விடிய கொட்டும் கனமழை.. இன்று (அக்., 23) விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி வேலூர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
School Rain Holiday Today (Oct 23): கொட்டித் தீர்க்கும் கனமழை! இன்று விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அதிரடி விடுமுறை!
தமிழகத்தில் நிலவி வரும் தீவிர வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்களில் கடந்த சில மணிநேரங்களாக பெய்து வரும் விடிய விடிய கொட்டும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை முன் எச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு இன்று (23.10.2026) குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மாவட்ட வாரியான விடுமுறை விவரங்கள்:
வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை மற்றும் தற்போதைய தொடர் மழையின் தீவிரத்தைக் கண்காணித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ள அவசர முடிவுகளின் விவரம் பின்வருமாறு:
- விழுப்புரம் மாவட்டம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருதி இன்று (அக்.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
- திருவண்ணாமலை மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருவதால், இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருவதால், இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
- வேலூர் மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருவதால், இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை - கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!
இந்த அவசர விடுமுறை அறிவிப்பானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே (Schools Only) பொருந்தும். இவ்விரு மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம் போல எந்தவித தடையுமின்றி இயங்கும் என்று மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மழையின் சூழலுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
உங்களது மாவட்டத்தில் நிலவும் தற்போதைய வானிலை நிலவரங்கள், புயல் எச்சரிக்கைகள் மற்றும் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் கூடுதல் மாவட்டங்களின் பள்ளி விடுமுறைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைத்தளத்தைத் தொடர்ந்து பின்தொடருங்கள். இச்செய்தியை மற்ற பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உடனே பகிர்ந்து உதவுங்கள்! நன்றி!

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.