SMC Meeting Invitation with Agenda பள்ளி மேலாண்மைக்குழு கூட்ட அழைப்பிதழ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 9, 2026

SMC Meeting Invitation with Agenda பள்ளி மேலாண்மைக்குழு கூட்ட அழைப்பிதழ்



SMC Meeting Invitation with Agenda

பள்ளி மேலாண்மைக்குழு கூட்ட அழைப்பிதழ்

This is an invitation for a School Management Committee (SMC) meeting in Karur district, Tamil Nadu, to be held on July 10, 2026, from 3:00 PM to 4:30 PM on the school campus.

The agenda includes:

Achieving 100% student enrollment and zero dropouts.

Discussing the restructuring of the SMC for 2026-2028.

Reviewing school grants for the 2026-2027 academic year.

SMC கூட்டம்

(School Management Committee Meeting)

அறிவிப்பு & அழைப்பிதழ்

கரூர் மாவட்டம்

நேரம்:3.00 pm - 4pm

நாள்: 10.07.2026 (வெள்ளிக்கிழமை)



இடம்: பள்ளி வளாகம் (School Campus) கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் (Agenda)

100% மாணவர் சேர்க்கை & இடைநிற்றல் இல்லா பள்ளி.

உயர்கல்வி வழிகாட்டி - +2 முடித்த மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்தல்

அனைத்து குழந்தைகளும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்கசையும் தேர்வு எழுத ஊக்கப்படுத்துதல் - தொடர்ந்து கற்போம்

ஆட்டிசம்: தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்

முன்னாள் மாணவர்கள் - அரசய்பள்ளி தூதுவர்களாக விவரங்களை (TN Parent App) செயலில் பதிவேற்றம் செய்தல்

நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி (NSNOP)

மணற்கேணி செயலியை தரவிக்கம் செய்தல் & பயன்படுத்தலை உறுதி செய்தல் எண்ணும் எழுத்தும்

2024 - 2026 ஆம் ஆண்டுகளுக்கான SMC உறுப்பினர்களுக்கான நன்றி தெரிவித்தல்.

முந்தைய தீர்மானங்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை.

2026 - 2028 ஆம் ஆண்டுகளுக்கான SMC மறு கட்டமைப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளுதல்.

ة 2026-27 ஆம் ஆண்டிற்கான பள்ளி மானியம்.

பள்ளியில் Potential Drop out குறித்த ஆலோசனைகள்.

இதர பள்ளியின் தேவைகள், நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள்



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.