நீரந்தர பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - அரசு விதிமுறைகளின்படி ஊதியம் - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25.07.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 22, 2026

நீரந்தர பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - அரசு விதிமுறைகளின்படி ஊதியம் - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25.07.2026

நீரந்தர பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - அரசு விதிமுறைகளின்படி ஊதியம் - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25.07.2026

நீரந்தர பட்டதாரி (தமிழ்) ஆசிரியர்கள் தேவை

தென்னகாசி மாவட்டம், சிவகிரி, சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள இரண்டு பதவிகளுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பதவி : பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) நிரந்தரம்

இனச்சுழற்சி : S.C. (ஆதி திராவிடர்)

கல்வித்தகுதி : B.A..B.Ed., (TAMIL) WITH TET

2. பதவி : பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) நிரந்தரம்

இனச்சுழற்சி : MBC & DNC (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்)

கல்வித்தகுதி : B.A..B.Ed., (TAMIL) WITH TET

மாதச் சம்பளம்

: அரசு விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25.07.2026 This advertisement from Sivagiri Senai Thalaivar Higher Secondary School in Tenkasi district announces two permanent Tamil teacher vacancies.

The required qualification for both positions is a B.A. or B.Ed. in Tamil, along with passing the Teachers Eligibility Test (TET).

The vacancies are specifically for S.C. (Adi Dravidar) and MBC & DNC communities, with salary paid according to government regulations.

Interested and eligible candidates must submit their applications before the deadline of July 25, 2026.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.