EMIS & UDISE Camp CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 9, 2026

EMIS & UDISE Camp CEO Proceedings



EMIS & UDISE Camp CEO Proceedings

This document is an official government notification from Tamil Nadu regarding administrative appointments.

It lists specific personnel, their designated roles, and transfer details.

The notice highlights regulations and conditions applicable to these appointments.

This is an official document from the Madurai District Chief Educational Officer regarding school data verification.

Objective: The notice outlines instructions for verifying student details on the UDISE+ and EMIS portals for the 2026-27 academic year.

Action Required: Schools must compare student records between the two platforms and ensure the "Progression Activity" is completed in UDISE+.

Verification Meetings: Schools are requested to attend specific meetings at block-level venues with necessary documentation, including laptops, school stamps, and admission registers. மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (ஒபக) செயல்முறைகள்

முன்னிலை:திரு உதயாளன். எம்.ஏ.பி.எட்..

1208/UDISE+ & EMIS/Qs/2026

кі: 07.07.2026

பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -2026-27-ஆம் ஆண்டில் mr UDISE & EMIS gigafutia பணி மேற்கொள்ளுதல் தொடர்பாக மேற்காணும் பொருள் குறித்து மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களது விவரங்களை UDISE & EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் வருப்புரியாக ஒப்பிட்டு சரிபார்த்திட இம்முகாமில் அனைத்து வகைப்பள்ளிகளிலும் 2026-27-கல்வியாண்டிற்கான UDISE & EMIS UDISE Progression activity செய்ததை உறுதி செய்திடல் வேண்டும்.

வட்டார வளமையங்களில் கீழ்க்கண்டவாறு நடைபெறும் முகாம்களில் உரிய விவரங்களுடன் கலந்து கொண்டு அனைத்து வகை பள்ளிகளும் ஒப்பிட்டு பணியினை முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முகாமில் கலந்து கொள்ளும் பள்ளிகள் இணைய வசதியுள்ள மடிக்கவி, பள்ளிக் கண்ணாடி/வருகைப் பதிவேடு/சேர்க்கை பதிவேடு மற்றும் தலைமையாசிரியர் seal உடன் வருகை புரிந்து சரிபார்ப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.