3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 9, 2026

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education regarding the transfer of personnel who have served in the same office or position for more than three years.

This is an official proceeding from the Directorate of School Education, Tamil Nadu, dated July 9, 2026.The document addresses the mandatory transfer of non-teaching staff who have served in the same office or position for more than three years

It references previous government orders regarding staff transfers dated September 9, 2022, and July 1, 2024 // மின்னஞ்சல் மூலமாக //

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை -06

ந.க.எண்.030153/அ3/இ1/2026

நாள்.09.07.2026

பொருள் :

பள்ளிக்கல்வி அனைத்து தமிழ்நாடு அமைச்சுப்பணி வகை ஆசிரியரல்லாத 3 பணியாளர்களுக்கான மாறுதல் ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் வழங்குதல் - தொடர்பாக.

பார்வை :

1. அரசாணை எண். 151 பள்ளிக்கல்வி (SE1 (1) . 09.09.2022

2. அரசாணை எண். 149 பள்ளிக்கல்வி (SE5 (1) . 01.07.2024.

3. இவ்வியக்கக செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள். 23.06.2026, 25.06.2026 29.06.2026.

பார்வை (2) இல் காணும் அரசாணையில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் / ஒரே பணியிடத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 30.06. என்ற தேதியில் ஒரே பதவியில் / ஒரே பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவர்களுக்கு கட்டாய மாறுதல் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நடப்பு ஆண்டில் 30.06.2026 என்ற குறிப்பான தேதியின் (Crucial Date) அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களுக்கு 29.06.2026 அன்று கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கண்காணிப்பாளர்கள் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவர்களுக்கு கட்டாய மாறுதல் நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே, 30.06.2026 நிலவரப்படி கண்காணிப்பாளர்கள் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் ஒரே அலுவலகத்தில் / ஒரே பதவியில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவருபவர்கள் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் மாவட்ட அளவில் (One District, One

தமிழ்நாடு அமைச்சுப்பணி வகை -ஆசிரியரல்லாத அனைத்து பணியாளர்களுக்கான மாறுதல் - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

👇👇👇

CLICK HERE TO DOWNLOAD Over 3 years, Supt and Desk Supt Details Called Reg PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.