முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு - இனி பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் - அரசாணை (நிலை) எண். 20 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 22, 2026

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு - இனி பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் - அரசாணை (நிலை) எண். 20



முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு - இனி பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம்

இனிமேல் காலை உணவு திட்டம் பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் என பெயயிரிடப்படுகிறது

சுருக்கம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயரிடப்படுதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவுப்படுத்துதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (ச.ந 4-1) துறை

அரசாணை (நிலை) எண். 20

நாள் 15.07.2026

திருவள்ளுவர் ஆண்டு 2057

ஸ்ரீ பராபவ, ஆனி 31

படிக்கப்பட்டவை 1. அரசாணை (நிலை) எண்.43, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந்.4-1) துறை, நாள் 27.07.2022.

2.அரசாணை (நிலை) எண்.01. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 13.01.2023.

3.அரசாணை (நிலை) எண்.33, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 07.06.2023.

4.அரசாணை (நிலை) எண்.60, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1)

This document is a Government Order issued on July 15, 2026.

It announces the renaming of the Chief Minister's Breakfast Scheme to the Perunthalaivar Kamarajar Breakfast Scheme.

The scheme is expanded to include all students in government and government-aided schools from classes 1 to 8.

The initiative is overseen by the Social Welfare and Women Rights Department

மீண்டும் ஒரு திட்டத்தின் பெயர் மாற்றம்!*

*ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் செய்தது தவெக அரசு

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் அரசாணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.