Pay Commission - அனைத்து ஊதிய குழுவில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதிய விவரம்
மத்திய அரசு ஊழியர்களுக்காக இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஊதிய நிர்ணய குழு அமைக்கப்படுகிறது
அந்தக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது
தமிழகத்திலும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற அடிப்படையில் ஊதிய குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அமுல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கீழே உள்ள பட்டியலில் இதுவரை இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊதிய குழுக்கள் பரிந்துரைத்த ஊதிய உயர்வு மற்றும் குறைந்தபட்ச ஊதிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
Friday, June 5, 2026
New
Pay Commission - அனைத்து ஊதிய குழுவில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதிய விவரம்
Pay Commission
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.