தலைமை ஆசிரியர் தேவை ( அரசு ஊதியம் - நிரந்தர பணியிடம் ) Headmaster Wanted (Government Salary – Permanent Position)
தலைமை ஆசிரியர் தேவை
அரசு ஊதியம்
நிரந்தர பணியிடம்
பொறுப்பு துறப்பு
நாளிதழ் / இணையதள விளம்பரம் ,
யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
பள்ளியை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
This is a job advertisement for a Headmaster position at a government-aided primary school in Tamil Nadu. Requirements: Applicants must have passed the Diploma in Teacher Education (D.TED) and the Teacher Eligibility Test (TET Paper-1).
Experience: Candidates need 5 years of teaching experience in recognized educational institutions.
Deadline: Applications must be submitted by July 6, 2026
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவை
இப்பள்ளியில் காலியாக உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிபந்தனைகள்
1. தலைமை ஆசிரியர் பணிக்கு, இடைநிலை ஆசிரியர் (D.TED) தேர்ச்சி மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET-PAPER-1) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. இனச்சுழற்சி பொதுப்பிரிவு (GT)
4. அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதம் மற்றும் படிகள்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 06.07.2026
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்,
அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, புதுத்துறை மண்டபம், காரைமேடு (Po) சீர்காழி தாலுக்கா.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.