SSLC Provisional Mark Certificate ல் திருத்தங்கள் இருப்பின் 04.06.2026க்குள் AD அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு! Orders issued to submit SSLC Provisional Mark Certificates to the AD Office by June 4, 2026, in case of any discrepancies.
பொருள்:
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் (Provisional Mark Certificate) திருத்தங்கள் மேற்கொள்ளுதல் தொடர்பாக.
பார்வை:
இவ்வலுவலக फ्री 21.05.2026 இதே எண்ணிட்ட கடிதம்
பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில், மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்களுக்கு 22.05.2026 அன்று பிற்பகல் முதல் அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID, PASSWORD-ஐக் கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Mark Certificate) பதிவிறக்கம் செய்து வழங்க தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் (Provisional Mark Certificate) பிழைகள் ஏதேனும் இருப்பின், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இரு நகல்கள் எடுத்து தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு ஒரு நகலை மாணவர்களுக்கு அளித்திட வேண்டும். மற்றொரு நகலை தலைமையாசிரியர் வசம் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும். பின்னர் இவ்வியக்ககத்தால் அறிவிக்கப்படும் நாட்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சான்றிதழ் நகலினை சம்மந்தப்பட்ட தேர்வர்களின் மாற்றுசான்றிதழ் நகலுடன் இணைத்து அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே. அனைத்து /மேல்நிலைப் உயர்நிலை பள்ளித்தலைமையாசிரியர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலினை சம்பந்தப்பட்ட தேர்வர்களின் மாற்றுசான்றிதழ் இணைத்து நகலினை திருத்தங்கள் மேற்கொள்ள எதுவாக 04.06.2026-க்குள் சம்பந்தப்பட்ட அரசுத்தேர்வுகள் உதவி ஒப்படைத்திடுமாறு இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அலுவலகத்தில் மேற்காண் விவரத்தினை இணை இயக்குநர்(கல்வி). புதுச்சேரி மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கொள்ளப்படுகிறார்கள். அறிவுறுத்திடுமாறு கேட்டுக் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர்கள் மேற்காண் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலினை பெற்று தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இவ்வலுவலகத்தால் அறிவிக்கப்படும் நாட்களில் ஆன்லைனில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். This image is a circular regarding corrections to the Provisional Mark Certificates for the March/April 2026 Tenth Standard Public Examinations. School principals can download the provisional mark certificates starting from the afternoon of May 22, 2026, using their school's User ID and Password.
If there are errors in the certificates, principals must make two copies, correct them, sign them, and give one copy to the student while keeping the other.
These corrected copies must later be submitted to the Assistant Director of Government Examinations office along with the student's transfer certificate.
This is a Tamil-language notification regarding corrections for provisional mark certificates issued by the Directorate of Government Examinations.
Correction Deadline: All necessary corrections to the provisional mark certificate must be submitted to the Assistant Director of Government Examinations office by 04.06.2026.
Required Documentation: Headmasters must submit a copy of the provisional mark certificate needing corrections along with a copy of the student's transfer certificate.
Correction Process: After the initial submission, official online corrections will be announced by the examination office at a later date.
CLICK HERE TO DOWNLOAD Correction in SSLC Provisional - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.