பள்ளி திறப்பதற்கு முன்பாக, பள்ளிப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த தணிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - The Director of School Education has issued orders to all District Chief Educational Officers to conduct an audit regarding school safety and infrastructure prior to the reopening of schools.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06
ந.க.எண்:016660/எம்2/இ1/2026 நாள்:07.05.2026
பொருள் : பள்ளிக்கல்வி - பள்ளிப் பாதுகாப்பு தணிக்கை அனைத்து வகை பள்ளிகளிலும் மேற்கொள்ளுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்ந்து
பார்வை இணைசெயலாளர்,பள்ளிக்கல்வித்துறை,தலைமைச்செயலகம் அவர்களின்கடித.எண்.2177/GL1(1)/2026-1,நாள்:27.03.2026 இருப்பதாலும் பள்ளிகளில் பாதுகாப்பு பார்வையில் காண் அரசு கடிதத்தில் பருவ மழை காலம் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதாலும் பள்ளிகள் ஜூன் மாதத்தில் துவங்க சார்ந்த் முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதிசெய்வதற்காக பள்ளி பாதுகாப்பு தணிக்கையினை பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அனைத்து வகை பள்ளிகளிலும் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
பள்ளி குழந்தைகள் பாதுகாப்பிற்காக வெளியிடப்பட்ட பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு 2024-2025"இல் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த தணிக்கையினை மேற்கொண்டு அதன் அறிக்கையினை இவ்வியக்கத்திற்கு அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
This document is a circular from the Tamil Nadu Directorate of School Education regarding mandatory school safety audits.
Audit Requirement: All schools must conduct a safety and infrastructure audit before reopening in June to ensure preparations for the upcoming monsoon season.
Safety Guidelines: The audit must follow the guidelines specified in the "School Children Safety Handbook 2024-2025".
Reporting: District Chief Educational Officers are instructed to ensure these audits are completed and to submit the reports to the Directorate
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பள்ளி திறப்பதற்கு முன்பாக, பள்ளிப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த தணிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.