JEE Advanced Exam Registration Information
This news article from Chennai highlights crucial information regarding the Joint Entrance Examination (JEE) Advanced:
Application Process: Registration has begun for the JEE Advanced exam, which is necessary for admission into IITs.
Eligibility: Students who have passed the JEE Main exam are eligible to apply.
Exam Date: The exam is scheduled to take place on May 17.
Application Deadline: Candidates can apply online through the official website by May 2.
ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஏப். 24-
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு, வரும் மே 17ல் நடக்கிறது. அதற்கான விண் ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.
-மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான, 8.8.4. என்.ஐ.டி.,க்களில் சேர, ஒருங்கி ணைந்த நுழைவுத் தேர்வு எனும், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இத் தேர்வு, முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என, இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இதில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.எஸ்., ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற தகுதி பெறுவர். அன்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறு பவர்கள், ஐ.ஐ.டி.,க்களில் சேர தகுதி பெறுவர்.
அந்த வகையில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அன்வான்ஸ்டு தேர்வு, வரும் மே 17ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வை, ஐ.ஐ.டி., ரூர்கி நடத்துகிறது. இதற்கான விண் ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.
மாணவர் - மாணவியர், https://jeeadv.nic.in என்ற இணையதளத்தில், வரும் மே 2ம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம்
Friday, April 24, 2026
New
ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
JEE exam cheating
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.