தனியார் மெட்ரிக் & CBSE பள்ளி ஆசிரியப் பணிநாடுநர்களுக்காக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 05/04/2026 (ஞாயிறு) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 17, 2026

தனியார் மெட்ரிக் & CBSE பள்ளி ஆசிரியப் பணிநாடுநர்களுக்காக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 05/04/2026 (ஞாயிறு)

தனியார் மெட்ரிக் & CBSE பள்ளி ஆசிரியப் பணிநாடுநர்களுக்காக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 05/04/2026 (ஞாயிறு) - Mega Job Fair for Teacher Aspirants in Private Matriculation & CBSE Schools – Date: 05/04/2026 (Sunday)

*TNPEITA-வின் மாநில அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 2026*

*தனியார் மெட்ரிக் & CBSE பள்ளி ஆசிரியப் பணிநாடுநர்களுக்காக தமிழகத்திலேயே முதன்முறையாக வேலைவாய்ப்பு முகாமினை அறிமுகப்படுத்தி இன்று வரை அவர்களின் பணிப் பாதுகாப்புக்கு உறுதியளித்துவரும் TNPEITA மீண்டும் உங்கள் நலன் கருதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்..*

*நாள்: 05/04/2026 (ஞாயிறு)*

*இடம்:* *கண்ணம்மாள் நேஷனல் பள்ளி, பல்லடம், திருப்பூர் மாவட்டம்*

திருப்பூர் மாவட்டம்

பல்லடம்

கண்ணம்மாள் நேஷனல் பள்ளியில்

வருகிற 05/04/2026 (ஞாயிறு) நடைபெறவுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற முகாமில் 40+ பள்ளிகள்

500+ ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வருடம் 50+ பள்ளிகள் 750+ ஆசிரியர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



முதல்வர்கள் /

துணை முதல்வர்கள் /

ஒருங்கிணைப்பாளர்கள் / PG TEACHERS / BT TEACHERS - TAMIL, ENGLISH, MATHS, PHYSICS, CHEMISTRY, BOTANY, ZOOLOGY, COMMERCE, ACCOUNTANCY, BUSINESS MATHS, ECONOMICS,

COMPUTER SCIENCE, HINDI TEACHERS

MIDDLE AND PRIMARY CO-ORDINATORS, PETs ஆகியோர் தெரிவு செய்யப்படுவார்கள்.

அனைத்து பணி நாடுநர்களும் வருக.. *முன்பதிவு அவசியம்*

For Registration :

*8248025172*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.