TNTET for Working Teachers - July 2026 - Paper 1 & 2 - Apply Now - Direct Link - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 18, 2026

TNTET for Working Teachers - July 2026 - Paper 1 & 2 - Apply Now - Direct Link



TET FOR WORKING TEACHERS ONLINE APPLICATION - 2026 Direct Link

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சிறப்பு டெட் தேர்வு விண்ணப்பிக்கும் பகுதி தற்போது Open செய்யப்பட்டுள்ளது.

💢 பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026

🟢தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் இத்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

🟢விண்ணப்பதாரர்களுடைய சரியான EMIS ID எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் பின்னர் சரிபார்க்கப்படும். குறிப்பு:

🔴கொடுக்கப்பட்ட EMIS ID எண் தவறாக இருப்பின், அல்லது

🔴ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள் 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ இல்லையெனில் தங்களுடைய விண்ணப்பம் செல்லாததாகக் கருதி நிராகரிக்கப்படும்.

- 🔊TRB அறிவிப்பு

👇👇👇👇

CLICK HERE TO TRB Direct Link

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.