100 days challenge - பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் வாயிலாக 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் - DEE Proceedings
தொடக்கக் கல்வி -100 days challenge (Spell 2) - 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை சார்ந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் 100 நாட்களில் 100% வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனில் தயார்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்தல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக உருவாக்கம் செய்யப்பட்ட மதிப்பீட்டு வினாத்தாளைக் (Assessment Tool) கொண்டு மாணவர் கற்றல் அடைவை சோதித்தறிதல் -பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் வாயிலாக 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக
பொருள் தொடtoo days leng(Spell 21 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை சார்ந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் 100 நாட்களில் 100% வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனில் தயார்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்தல் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக உருவாக்கம் செய்யப்பட்ட மதிப்பீட்டு வினாத்தா(ைAmment Tool ed மாணவர் சுற்றல் அடைவை சோதித்தறிதல் பள்ளி மாணவர்களின் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிர்கள் வாயிலாக 8.02.2006 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல்-அறிவாரகள் வழங்குதல் தொடர்பாக
பார்வை: மாண்புமிகு பள்ளிக் கல்விமஆசிரியர்களுக்கு வழங்கிய கறிவுரைகள்
2 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குன் செயல்முன்றாள் நகஎன் 022696/92/2005, pek 03.04.2025
3 இணை இயக்குநர் (நிர்வாகம்)தொடக்கம்ளி இயக்ககம் இணையவழித்து கேட்புக் கூட்டம். நாள் 09.02.2026
மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கிய அறிவுரைகளுக்கேற்ப பார்வை 123யில் கண்டுள்ள செயல்முறைகளின்படி கடந்த 2024-2ஆம் கல்வியாண்டில் 4,552 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மண தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணந்த பாடத்தில் கூட்டல், கழித்தல் பெருக்கல். வகுத்தல் ஆசிய அடிப்படைத் திறன்கள் மாநிலக் கல்கரியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி வழங்கிய மதிப்பீட்டு வினாத்தாட்களைக் கொண்டு வட்டார ஆசிரியர் பயிற்மர்களை உட்படுத்தி களவிடப்பட்டது.
நடப்பு 2095-26ஆம் கல்வியாண்டில் 4,000க்கும் மேற்பட்ட 100 நாட்கள் அறைகூவழக்கு தயார் நிலையில் உள்மாதாக மாவட்ட கல்வி அலுவலர்களால் தோடக்கக் கல்வி) முன்மொழியப்பட்டுள்ளது. பார்வை (த)யில் காணும் இணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்களின் இணைய வழி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டக் கல்வி அழவயர்கள் (தொடக்கக் கல்வி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் 2025-20ஆம் கல்வியாண்டிற்கான 100 நாட்கள் அறை மதிப்பீட்டு ஆய்வு நடத்திட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
outlines a 100-day challenge in Tamil Nadu schools to improve foundational reading and math skills for students in grades 1-5. It details the implementation in the 2024-25 academic year and plans for the 2025-26 year, including assessment tools and monitoring by educational officers.
Objective: Achieve 100% reading and basic math skills for students in grades 1-5 within 100 days.
Previous Implementation (2024-25): Assessed students in 4,562 schools on Tamil & English reading, and basic math operations (addition, subtraction, multiplication, division).
Current Plan (2025-26): Over 14,000 schools are prepared for the challenge, with an assessment survey scheduled for the third week of February 2026.
Assessment: Assessments are conducted using materials developed by the State Council of Educational Research and Training (SCERT) and monitored by Block Resource Teacher Educators.
அதன்படி, 100 நாட்கள் அறைகூவலுக்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிviseith 14,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்கள் பின்வரும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். எண் மதிப்பீடு செய்யப்படும் நாள் 18.02.2026 வகுப்பு பாடம் 1 முதல் 3 2 20.02.2026 4 மற்றும் 5 தமிழ், ஆங்கிலம் & கணிதம் தமிழ், ஆங்கிலம் & கணிதம் மாணவர் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள் மாணவர்களின் திறனறியும் இந்நிகழ்வினை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறுவள மையங்கள் அல்லாத ஆனால், அதே ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள பிற குறுவள மையங்களின் கீழ் இடம்பெறும் பள்ளிகளை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மதிப்பீடு செய்வதற்கும் ஓர் ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளை மதிப்பீடு செய்ய வேண்டிய நிலையில் அதே ஒன்றியமல்லாத பிற ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்களை இப்பொருண்மைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், 100 நாட்கள் அறைகூவல் மதிப்பீடு நடைபெறவுள்ள தகவலை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தெரிவிக்க அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
instructions for an assessment of Tamil, English, and Mathematics skills for students in grades 1-5 across over 14,000 schools as part of a 100-day challenge.
Assessments are scheduled for February 18, 2026, and February 20, 2026.
Evaluators are instructed to assess schools outside their assigned resource centers but within the same union.
Block Education Officers are to be utilized for evaluation if a union has a large number of schools.
All headmasters, teachers, and students must be informed about the assessment schedule via Block Education Officers.
CLICK HERE TO DOWNLOAD 100 Days Challenge 18 & 20.2.2026 - DEE Proceedings - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.