போராடிவரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் - சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு_ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 22, 2026

போராடிவரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் - சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு_



The demands of the protesting government employees will certainly be fulfilled - Chief Minister M.K. Stalin's speech in the Legislative Assembly - போராடிவரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் - சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு_

போராட்டங்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. போராடிவரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எதிர்க்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை* _- சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.