NET தேர்வு விடைக்குறிப்பு ஆட்சேபனையா? இன்று பதிவு செய்ய வாய்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 17, 2026

NET தேர்வு விடைக்குறிப்பு ஆட்சேபனையா? இன்று பதிவு செய்ய வாய்ப்பு



NET தேர்வு விடைக்குறிப்பு ஆட்சேபனையா? இன்று பதிவு செய்ய வாய்ப்பு

நெட் தேர்வு விடைக்குறிப்பு ஆட்சேபனையா? - இன்று பதிவு செய்ய வாய்ப்பு

சென்னை, ஜன.17: நெட் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் விடைத்தாள்களை என் டிஏ நேற்று முன்தினம் வெளியிட்டது. /ugcnet. nta.nic.in/ என்ற இணை யதளத்தில் சென்று பதி விறக்கம் செய்து கொள்ள லாம். ஆட்சேபனைகள் தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.

ஆட்சேப னைகள் இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆதா ரங்களுடன் மேற்கண்ட தளத்தில் இன்றைக்குள் (ஜனவரி 17) பதிவுசெய்ய வேண்டும். மேலும், கூடுதல் விவ ரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிய லாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி மூல மாக தொடர்புகொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளி யிட்ட அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.

UGC NET exam answer key objections process.

The provisional answer key and response sheets were released by NTA.

Objections can be submitted with relevant evidence online today, January 17.

More details are available on the official websites: ugcnet.nta.nic.in and nta.ac.in.

For queries, students can contact the helpline at 011-40759000.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.