official document from the Tamil Nadu School Education Department regarding the status of 1036 vacant high school headmaster positions. It explains that these vacancies cannot be filled by promotion due to a Madras High Court order that excludes postgraduate teachers from the feeder post priority list.
1036 government high school headmaster positions are vacant in Tamil Nadu.
Vacancies cannot be filled by promotion due to legal constraints.
A Madras High Court order (WA(MD)No.1468/17) ruled that postgraduate teachers cannot be included in the promotion priority list for these headmaster roles
அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிஉயர்வு நிலுவைக்கான நிலைமைக் குறிப்பு - பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சமர்ப்பிப்பு! Status report on the pending promotions for Government High School Headmaster posts - Submitted by the Director of School Education to the Secretary of the School Education Department!
அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு நிலுவைக்கான நிலைமைக் குறிப்பு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது தமிழகத்தில் பள்ளிக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களில் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளன. இக்காலிப்பணிடங்கள் கீழ்க்காணும் காரணங்களின் அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நிரப்ப இயலாத நிலை உள்ளது. 1 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு ஊட்டுப்பதவியாக தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் பட்டதாரி ஆசிரியர் பதவி மட்டும் உள்ளதால் இப்பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியலில் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுகலையாசிரியர்களாக பணிபுரிபவர்களைச் சேர்க்கக் கூடாது 61601 சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் WA(MD)No.1468/17 மற்றும் இதர தொகுப்பு வழக்கின் 23.03.2023 நாளிட்ட இறுதி தீர்ப்பாணையில் முதுகலையாசிரியர்களை சேர்க்கக்கூடாது என கீழ்காணுமாறு தீர்ப்பாணை வழங்கப்பட்டது.
High School HM Promotion - Position Note
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிஉயர்வு நிலுவைக்கான நிலைமைக் குறிப்பு - பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சமர்ப்பிப்பு PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.