இன்று 28.01.2026 (புதன்கிழமை) - 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 27, 2026

இன்று 28.01.2026 (புதன்கிழமை) - 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு





28.01.2026 (புதன்கிழமை) - 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 28.01.2026 அன்று கரூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை - கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகள்! 28.01.2026 - புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதால், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.