போகிப் பண்டிகையை கொண்டாட நாளை (14.01.2026) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - All types of schools will have a holiday on 14.01.2026 to celebrate the Bhogi festival - DSE Proceedings
பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 12.01.2026
பள்ளிக் கல்வி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்துவகை பள்ளிகளுக்கும் போகி பண்டிகையை கொண்டாட 14.01.2026 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது--சார்பு. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்துவகை பள்ளிகளுக்கும் போகி பண்டிகையை கொண்டாட 14.01.2026 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. மீண்டும் அனைத்து பள்ளிகளும் 19-01-2026 திங்கட்கிழமை அன்று வழக்கம் போல் இயங்கும்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள். தாளாளர்கள் மற்றும் முதல்வர் அவர்களுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.