ஜன.6 போராட்ட தேதியை உறுதி செய்தனர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்... மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 28, 2025

ஜன.6 போராட்ட தேதியை உறுதி செய்தனர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்... மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி அறிவிப்பு

ஜன.6 போராட்ட தேதியை உறுதி செய்தனர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்... மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி அறிவிப்பு Government employees and teachers have confirmed the protest date of January 6th... They held meetings in each district, passed resolutions, and made the announcement.

வேலைநிறுத்தம் நடந்தால் அரசுக்கு பிரச்னைகள் எழும்'

"அரசு ஊழியர்களின் பிரச்னைக்கு பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்.என, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவரு மான சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் அளித்த பேட்டி:

தேர்தல் நேரத்தில் வேலைநிறுத்தம் நடந்தால் சில பிரச்னைகள் எழும். இதை சமாளிப்பதும், எதிர்கொள்வதும், பேச்சு நடத்துவதும் அரசின் கடமை. சில கோரிக்கைகள் கடைசி நேரத்தில் வலியுறுத்தப்பட்டாலும், அரசு அவற்றுக்கு பேச்சு நடத்தி தீர்வுக் காண வேண் டும்.

மகளிர் உரிமைத் தொகை யால், அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். ஆனால், அத னால் ஏராளமான பலன்கள் உள் ளன. பொருளாதார நிபுணர்கள். இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில்

அமைச்சர்களுடன் நடந்த பேச்சில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தா விட்டால் ஜனவரி 6 முதல் பணிக்கு போக மாட்டோம்.

ஆறுமுகம்

மாநில ஒருங்கிணைப்பாளர்

ஜன., 6ல் துவங்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தின்போது பேராட்டத்தை வழிநடத்தும்

நிர்வாகிகள் கைதானால் உறுப்பினர்கள் சுலைந்து செல்ல நேரிடும். எனவே நிர்வாகிகள் கைதாகாமல் சமீபத்தில் செவிலியர்கள் நடத்திய போராட்டத்தைபோல் நாம் வலுவுடன் தொடர் போராட்டம் நடத்த வேண்டும். -ராமநாதபுரம் மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் நாளை ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்களின் சங்கங் களின் மற்றொரு கூட்டமைப்பான, "போட்டோ ஜியோ' சார்பில், ஜன., 6ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் பட உள்ளது. அதை யொட்டி தாளை, கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கை ஆர்ப்பாட் டம் நடக்க உள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.