RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு!
சுருக்கம் பள்ளிக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009- பிரிவு 12(1)(C) ன்படி 2024-2025 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஈடுசெய்தல் கல்விக்கட்டணம் ஈடு செய்வதற்கான தொகையினை விடுவித்து- ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வித் (MS) துறை
அரசாணை(நிலை) எண். 283
नं.03.12.2025
திருவள்ளுவர்ஆண்டு 2056 விசுவாவசு வருடம், கார்த்திகை-17
படிக்கப்பட்டவை:-
2024-2025 ஆம் கல்வியாண்டில் RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு! - The document is a summary of a Government Order (G.O. Ms. No. 283) issued by the School Education (MS) Department of the Tamil Nadu government, dated December 3, 2025.
The order concerns the reimbursement of tuition fees for students admitted under Section 12(1)(C) of the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009.
It specifically applies to admissions made during the 2024-2025 academic year.
The order releases funds to cover these education expenses.
G.O.(MS) No.283 - RTE Amount Released - Download here

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.