நிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை - Last date 31.12.25 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 16 ديسمبر 2025

நிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை - Last date 31.12.25



நிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை!!!

உடற்கல்வி ஆசிரியர் தேவை

கோவில்பட்டி அரசு உதவி பெறும் நாடார் நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் நிரந்தரப் பணியிடத்தில் அரசு நிதியுதவியுடன் பணிபுரிய இனசுழற்சி பொதுப் பிரிவில் (O.C) உடற்கல்வி ஆசிரியர் B.P.Ed., மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ள பயிற்சி முடித்த விருப்பமுள்ள நபர்கள் 31.12.25 அன்று முற்பகல் 10.00 மணிக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்படுகிறது.

இடம் : நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி

கோவில்பட்டி நாள்: 15.12.25.

செயலாளர், நாடார் நடுநிலைப்பள்ளி,

கோவில்பட்டி.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.