Future Ready 1- 5th Std Questions - December 2025 ( TM & E/M )
Future Ready 1- 5th Std Questions - 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD, DSE & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்
தலைமையில் நடத்தப்பட்ட கூட்டக்குறிப்பு நாள்
தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம் பார்வை (ல் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பார்வை (2-ல் காணும் மாநிலத்திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்களின் கூட்டக்குறிப்பின்படி மாணவர்களிடம் அடைவுத் தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் பொருட்டு Future ready திட்டல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் 1முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் கணிதம் அறிவியல் மற்றும் பாடம் சார்ந்த பொது அறிவு போன்றவற்றில் மாணவர்கள் பயின்ற கற்றல் விளைவை ஒட்டிய உயர் சிந்தனை வினாக்கள் தயாரிக்கப்பட்டு தற்போது மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்வினாக்களை இனி வரும் காலங்களில் CMS வலைத்தனம் வழியாக பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி Future ready வினாத்தாள்களை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இவ்வினாக்களைப் பதிவிறக்கம் செய்து 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்தி அறிவுறுத்தப்படுகிறது.
1 முதல் 5 ஆம் வகுப்புக்கான Future ready வினாத்தாள்களை ஆசிரியர்கள் CMS வலைத்தளம் வழியாக அணுகலாம். 2. 6 முதல் 9 ஆம் வகுப்புக்கான Future-ready வினாத்தாள்கள் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https:examenschoolsgovin என்னும் இணையநளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
3 Future ready வினாத்தாள்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. (இவ்வினாத்தாள்கள் அக்டோபர், 2025 முதல் மாதந்தோறும் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது) வினாத்தாள்களைப் பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேலையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
5. ஆங்கிலம் கணிதம். அறிவியல் சமூக அறிவியல் மற்றும் பாடம் சார்ந்த பொது அறிவு வினாக்களுக்கு மாணவர்கள் தாங்களே விடையளிக்கும் வகையில் பாட ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, மாணவர்கள் தாங்கள் சுற்றறிந்து புரிந்துகொண்ட பாடப்பொருளின் அடிப்படையில் விடைகளைக் கண்டறியும் வாய்ப்பினை அளிக்க வேண்டும்.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD Future Ready பயிற்சி வினாக்கள் வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD, DSE & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.