அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான இறுதி அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்பிப்பு!
சுகன்தீப் பேடி தலைமையிலான ஓய்வூதிய குழு தன்னுடைய இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிப்பு -மாண்புமிகு தமிழ்நாடு முதவனமச்சர் திருமுகபஸ்டாலின் அவர்களிடம் இன்று 08.12.2025 தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்ககளதியத் திட்டங்கள் அமின் அறிக்கையினை குழுவின் தலைவரும், ஊரசு திரு. கான்தீப்சிங் பேடி இ.ஆக அவர்கள் வழங்கினார். தலைமைர் செயலாளர் திரு. நா. முருகானந்தம். இ.ஆ.ப. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. திரு பிரத்திக் நாயர், இ.ஆ. குழு உறுப்பினர் டாக்டர் ஆர்.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
An official event in Tamil Nadu where the committee report on government employee pension schemes was submitted.
The report was submitted to the Hon'ble Chief Minister of Tamil Nadu, Mr. M.K. Stalin.
The committee chairman, Mr. Gagandeep Singh Bedi, IAS, Additional Chief Secretary to the Government, Department of Rural Development and Panchayat Raj, presented the report.
The event took place at the Secretariat on December 30, 2025.
The committee was formed to examine the pension schemes for government employees.
ஓய்வூதிய குழு இறுதி அறிக்கை - முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தது ககன்தீப் பேடி குழு
ககன்தீப் பேடி தலைமையிலான ஓய்வூதிய குழு தன்னுடைய இறுதி அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான இறுதி அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்பிக்கப்பட்டது. ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.