THIRAN - மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேற்றம் - முக்கிய குறிப்புகள் - அவசரம் வேண்டாம் THIRAN - Uploading of students' half-yearly exam marks - Important notes - No need to rush.
📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் *தமிழ், ஆங்கிலம் & கணிதம்* ஆகிய பாடங்களில் *70% or 70% மேல் மதிப்பெண்கள்* பெற்றால் மட்டுமே திறன் மாணவர்களில் இருந்து அடைவு பெறுதல் முடியும்.
📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் *அறிவியல் & சமூக அறிவியல்* பாடங்களில் *35% or 35% மேல் மதிப்பெண்கள்* பெற்றால் போதுமானது.
அதாவது,
✳️ _*தமிழ், ஆங்கிலம் & கணிதம்*_
* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 42 or 42 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும்.
* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 70 or 70 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும். ✳️ _*அறிவியல் & சமூக அறிவியல்*_
* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 21 or 21 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 35 or 35 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
அவசரம் வேண்டாம்
▪️ ஐந்து பாடங்களுக்கும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
▪️ ஒருமுறை பதிவேற்றம் செய்து, *Submit Marks* button அழுத்தி விட்டால் திரும்ப பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படாது.
▪️ மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும்பொழுது, மிகவும் கவனமாக பதிவிட செய்தல் வேண்டும்.
▪️ பதிவேற்றம் செய்யும் மதிப்பெண்கள் அடிப்படையில், அடுத்தடுத்த மாணவர்கள் முன்னேற்றம் சார்ந்த Director, JD's, CEO, DEO & BEO's மீளாய்வு கூட்டத்தில் சார்ந்த விளக்கங்கள் கோரப்படும்.
நன்றி!

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.