பென்ஷன் குழு இறுதி அறிக்கை காலக்கெடு இழுத்தடிப்பு! அரசு மவுனத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொந்தளிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 2 ديسمبر 2025

பென்ஷன் குழு இறுதி அறிக்கை காலக்கெடு இழுத்தடிப்பு! அரசு மவுனத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொந்தளிப்பு!



பென்ஷன் குழு இறுதி அறிக்கை காலக்கெடு இழுத்தடிப்பு! அரசு மவுனத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொந்தளிப்பு! - The deadline for the final report of the Pension Committee has been delayed... Government employees and teachers are unhappy with the government's silence.



கொந்தளிப்பு

பென்ஷன் குழுவின் இடைக்கால அறிக்கையை இதுவரை அரசு வெளியிடாததாலும், இறுதி அறிக்கைக்கு காலநீட்டிப்பு கேட்டு 2 மாதம் ஆகியும், இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்காததாலும் அரசு ஊழியர்கள்.

ஆசிரியர்கள் கடும் கொந்தளிப்பில்

தமிழகத்தில் புதிய பென்ஷன் திட்டத் தில் 6.25 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர் கூன் பணியாற்றி வருகின்றனர் இது மொத் தமுள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கையில் கிட்டத்தட்ட சதவீதம் இந்த புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக, அரசு ஊழியர் ஆடத்த 22 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர் குறிப்பாக கடத்த அதிமுக ஆட்சியில் 2017, 2019, 20011ம் ஆண்டுகளில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ விரியமிக்க போராட்டங்களை நடத்தி அரசை ஸ்தம்பிக்க வைத்தது

ஸ்டாலின் ஆதரவு

இந்த போராட்டங்களுக்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின் முழு ஆதரவு அளித தார் மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததும் அரசு ஊழியர், ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய பெ ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து வந்தார் 30001 சட்டப தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுடு அளித்தது ஆனால், ஆட்சி முடிவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், இதுவரை பழைய பென்ஷன் திட்டம் குறித்து அரசு மவுனம் சாதித்து வருகிறது. அமைச்சர்கள் மாற்றம்

ஆரம்பத்தில் நிதியமைச்சராக இருந்த பெருள் உண்டிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறினார் இதற்கு அரசு ஊழியர்கள் சுடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மாற்றப்பட்டு தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பொறுப்பேற் அவரோ, மத்திய அர பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைத்துள்ளது. அந்த கமிட்டி எடுக்கும் முடிவு அடிப்படையில் நல்ல முடிவு எடுக் கப்படும் என்றார்.

மத்திய அரசு கமிட்டி பரித்துரை செய்த ஒருங்கிணைந்த பென்ஷன்' திட்டத்தை, கடந்த ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியது. ஆனால், தமிழக முதல்வர் ஸ்னோ புதிய பென்ஷன், பழைய பென்ஷன், ஒருங்கிணைந்த பெஸ்டின் ஆகிய 3ல் எது சிறந்தது என ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுகதீப்சிங் பேடி தலைமையில் கடந்த பிப்ரவரியில் குழு அமைத்தார் இந்த குழு, நவம்பர் 20க்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றும் கூறினார் ஆவாய். இதற்கு எதிர்ப்பு கிளம்பவே செப் 30ம் தேதி அறிக்கை அளிக்கும் என்று சட்டச பையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதிகளின் அறிவித்தார்.

கால அவகாசம்

ஆனால் முதல்வர் ஸ்டாலின் தபடி, காஸ்தீப் சிங் பேடி குழு கடந்த செப் அறிக்கை அளிக்க பென்ஷன் குழு இறுதி அறிக்கை காலக்கெடு இழுத்தடிப்பு அரசு மவுனத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி வில்லை இடைக்கால அறிக்கையை கல் செய்த குழு. கூடுதல் கால அகரம் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார் இதற்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டது இது அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில், சிபிஎஸ் ஒழிப்பு கம் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணை பாளர் பிரெடெரில் எங்கெல்ஸ், கடந்த அக்டோபர் 4ம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில கேள்விகளை எழுப்பியிருந்தார் 'பென்ஷன் குழு இடைக் கால அறிக்கையை யாரிடம் வழங்கியது. அவ்வாறு தாக்கல் செய்தால் அந்த அறிக் கையின் நகல் மற்றும் காலஅவகாசம் வழங்கியிருந்தால் அதன் தல்லை தரும்படி கேட்டிருந்தார் ஒரு மாதமாக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இத னால் கடந்த மாதம் 5ம் தேதி வேல்முறை வீடு மனு செய்திருந்தார்

இந்த நிலையில் நிதித்துறையில் இருந்து கடந்த 28ம் தேதி பிரெடெரிக் எங்கெல் சுக்கு பதில் அனுப்பப்பட்டது. அரசு அனுப் பிய பதிலில், பெல்ஷன் குழு இறுதி அறிக்கை வழங்க காலக்கெடுவை நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அரசு பதில் கூறியுள்ளது. அதாவது, பென்ஷன் குழு கடந்த செப்டம் ர் 30ம் தேதி அதாவது 2 மாதங்களுக்கு முன்புஅச்சிடம் நீட்டிப்பு கேட்ட நிலையில் இன்று வரை காலதிட்டிப்பு வழங்கப்படயில்லை என்று இதன் மூலம் தெரிகிறது. நினைத்தால் நடக்கும்

இது குறித்து அரசு ஊழியர் சங்க மாதி அறிவித்லத் தலைவரும், ஜாக்டோ ஜியோ ஒருங் தலைமையிலானணப்பாளருமான பாஸ்கரன் கையில் பென்ஷன் குழு அமைக்கப்பட்டுதவம்பர் தாக்3ம் தேதி அறிக்கை அளிக்கும் என்று . அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எஷிப்பு பதி லெப்பியது. இதைத் தொடர்ந்து 2மாதம் . முன்பாக செய் 30ம் தேதி அறிக்கை அளிக் இயக்கும் என்று முதல்வர் அறிவித்தார் ஆனால் முதல்வர் ஆரம்பத்தில் வைத்த காலர் ணயமான 30ம் கடந்து இப்போது மாம்பர் பிறந்து விட்டது. அதழு கால நீட்டிப்பு கேட்டுள்ளதாக கூறப்பட்ட நிலை அதுவும் நடக்கவில்ை அரசு ஊழியர்களிடம் யில் 2 மாதமாக பிரத்தம் செய்யப்படும் நிதியை ஒய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆயத்திடம் (பிலப்ஆர்டியர் ஒப்படைத் நுள்ளது ஆனால் தமிழக அரசு இதுவரை அந்த நிதியை தன் கையில்தான் வைத்துள் ளது எனவே, தமிழக அரசு நினைத்தால் பழைய பெண்டின் திட்டத்தை அமல்படுத்த முடியும் ஆனால் அந்த எண்ணமே அர சுக்கு இல்லை என்பதைத்தான் இது காட் டுகிறது" என்றார். சதுரங்க வேட்டை

இதுகுறித்து பிெஎஸ் ஒழிப்பு இயக் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெல் எங்கெல்ல் கூறுகையில்,

"பென்ஷன் குழு யாரிடம் இடைக்கால அறிக்கை வழகம் யது என்ற நகவலை கூறவில்லை இடைக் கால அறிக்கையை எதிர்நோக்கி இருப்பதால் இடைக்கால அறிக்கையின் நகல் வழங்க முடியாலு என்கிறது அரசு ஏமாந்த வேண் டும் என்ற முடிவெடுத்ததே இதற்கு கார ணம் மேலும் காலநீட்டிப்பு கேட்டு 2 மாதம் ஆகியும் இதுவரை அரசு எந்த கால அவகாசத்தையும் வழங்கவில்லை அரசு ஊழியர் ஆசிரியர்களிடம் தமிழக அரசு சதுரங்க வேட்டை நடத்தி வருகிறது என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.