திங்கள் கிழமை முதல் நடைபெறவிருக்கும் பயிற்சி பற்றி காணொளி கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்த தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 7 ديسمبر 2025

திங்கள் கிழமை முதல் நடைபெறவிருக்கும் பயிற்சி பற்றி காணொளி கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்த தகவல்



Information provided by the Chief Education Officer during a video conference regarding the training to be held from Monday - *திங்கள் கிழமை முதல் நடைபெறவிருக்கும் பயிற்சி பற்றி இன்று நடைபெற்ற காணொளி கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்த தகவல்* 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

*For middle high, hss*

*government, aided & partially aided schools*

*அனைத்து நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் இருந்து கணிதப் பாடத்திற்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் அறிவியல் பாடத்திற்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் அந்தந்த பாடத்திற்கான பயிற்சி நாட்களில் கலந்து கொள்ள வேண்டும்*

*கணிதம் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் 6-8 கணிதம் அறிவியல் பாடம் எடுக்கும் ஏனைய பட்டதாரி ஆசிரியர்கள் அந்தந்த நாட்களில் கலந்து கொள்ள வேண்டும்*... *Secondary grade ஆசிரியர்கள் 6-8 கணிதம் அறிவியல் வகுப்பெடுப்பின் அவர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்* *பள்ளியில் 6-8 வகுப்பிற்கு 1 பட்டதாரி ஆசிரியர் அல்லது 1 secondary grade மட்டுமே இருப்பின் ஏதேனும் 1 பாடத்திற்கு பயிற்சியில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இது போன்ற பள்ளிகளில் மட்டும் இரண்டு பாடத்திற்கும் வேண்டுமானாலும் ஒரே ஆசிரியர் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்*

*ஆசிரியர்கள் தங்களுக்கான ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பின் ஏனைய ஒன்றியத்திற்கு நடைபெறும் நாட்களில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்*

*அனைத்து ஆசிரிய பயிற்றுனர்களும் ஏதேனும் ஒரு நாள் பயிற்சியில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்*

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.