அரையாண்டு தேர்வு வரும் 10ம் தேதி துவக்கம்
வினாத்தாள்களை செல்போனில் ஆசிரியர்கள் போட்டோ எடுக்க தடை - Half-yearly exams to begin on the 10th - Teachers banned from taking photos of question papers on cell phones
அரையாண்டு தேர்வுகள் வரும் 10ம் தேதி தொடங்கும் நிலையில், தேர்வுகள் முடியும் முன்பே விளாத்தாள்களை செல்போ னில் ஆசிரியர்கள் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட் டுள்ளதாக தலைமை ஆசி ரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரை யாண்டு தேர்வுகள் வரும் 10மதேதி தொடங்கி 23ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வினாத்தாள்கள் கட்டுக் காப்பு மையத்திற்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கு தேவையான அளவு பெறப் பட்டுள்ளதா? பாடவாரியாக போதுமான வினாத்தாள்கள் உள்ளதா என சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். தேர்வு கால அட்டவணையில் தெரிவித் துள்ள நாள் மற்றும் குறிப் பிட்ட நேரத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்த வேளாடும். வினாத்தாள்கள் படித்து பார்ப்பதற்காக வழங்கப்ப டும் 10 நிமிட நேரத்தில் எந்தவித அறிவிப்பும் வழங் கக்கூடாது. தேர்வுகள் நடை பெறும் நாட்களில் தேர்வு நேரம் முடிவுற்ற பின்புதான் மாணவர்களிடமிருந்து விடைத்தாள்கள் வாங்க வேண்டும். தேர்வு நேரம் முடியும் முன்னரே எக்கார ணம் கொண்டும் மாணவர்க ளிடம் இருந்து விடைத்தாள் கள் பெறக்கூடாது. ஒவ்வொரு தேர்வு நடை பெறும் நாளன்று காலை 8 மணிக்கு நடைபெறும் தேர்விற்குரிய வினாத்தாள் களை வினாத்தாள் கட்டுக் காப்பு மையத்திலிருந்து முகப்பு கடிதத்துடன் தனி நபர் மூலம் வினாத்தாள்கள் பெற்று தேர்வுகள் நடத்த வேண்டும். தேர்வுகள் நடைபெறும் நாள் அன்று மீதமுள்ள வினாத்தாள் களை மந்தன முறையில் தலைமை ஆசிரியர்கள் தங் கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வுகள் முடியும் முன்பே வினாத்தாள்களை எக்காரணம் கொண்டும் செல்போனில் ஆசிரியர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது.
மற்றவர்களிடம் பகிரவும் கூடாது. அரையாண்டு தேர் கும் இடமளிக்காலண்ணம் வகை உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள். வுகளை எந்தவித புகாருக் நடத்தி முடிக்க அளைத்து தேர்வு அறை ஒதுக்கப்ப டும்போது ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வழி வகை செய்ய வேண்டும். 6 முதல் 12 வகுப்பு தேர்வுகளுக்கு அனைத்து வகை ஆசிரி யர்களையும் தேர்வுப்பணி யில் ஈடுபடுத்த வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக் கும் தேர்வுப்பணி ஒதுக் கீட்டை முன்கூட்டியே தெரி விக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
தேர்வறையில் ஆசிரி யர்கள் கண்காணிப்பு பணி யைத்தவிர செல்போன் பேசுவது, செய்தித்தாள் வாசிப்பது, விடைத்தாள் திருத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூ டாது. பொதுத் தேர்வை போல ஒவ்வொரு அரை மணி அடிப்பவருக்கும் தெரி மணி நேரத்திற்கும் மணி யடிக்க வேண்டும். மணி அடிக்கும் நேர விவரத்தை வித்து சரியாக கடைபிடிக்க வேண்டும்.
வினாத்தாள் வழங்க வும், தேர்வு முடிந்த பின் விடைத்தாள் பெறவும் உரிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விடைத்தாள் ளுடன் வினாத்தான், மதிப் மதிப்பீடு செய்ய விடைத்தா பெண் பட்டியல் விவரங்கள் அனைத்தும் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் ஒப்பத் துடன் வழங்க வேண்டும். அரையாண்டு தேர்விற்கான மாணவர்களின் வருகை பதிவேடு கட்டாயம் மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி ளர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.