சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 10 ديسمبر 2025

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

circular from the Director of School Education in Chennai regarding the uploading of noon meal scheme student details for the 2025-2026 academic year. The main points are:

Details of students in classes 9 and 10 benefiting from the noon meal scheme need to be uploaded to the TNSED App.

An option has been created on the EMIS platform for this purpose.

All Chief Educational Officers are instructed to advise headmasters to complete the uploads immediately by December 25, 2025.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! The Director of School Education has ordered the uploading of details of 9th and 10th grade students benefiting from the nutritional meal scheme in the TNSED App!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின்செயல்முறைகள், சென்னை -6

5.5.6.70367/6/1/2024 . 03.12.2025

பொருள்:

பள்ளிக் கல்வி - 2025-2026ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/மாணவியர்களின் விவரம் மேற்கொள்ள -TNSED App- பதிவேற்றம் கோருதல் தொடர்பாக,

பார்வை

1. சமூக இயக்குநரின் கடித நல 5.5.6.986031/5.2.2/2025. 11.11.2025.

2. EMIS -தளத்திலிருந்து .01.12.2025. பெறப்பட்ட மின்னஞ்சல் மேற்காண் பொருள் சார்பாக.

2025-2026 ஆம் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களில் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களின் விவரங்களை TNSED App-ல் உரிய பதிவேற்றம் மேற்கொள்ள EMIS -தளத்தில் option உருவாக்கப்பட்டுள்ளது. எனவே 2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களில் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களின் விவரங்களை TNSED App-σύ 25.12.2025-உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளிக் கல்வி இக்குநர்

04/12/25

பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் மூலம்)

நகல்: அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். (மின்னஞ்சல் வழியாக)

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.